நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சஜித் அணி கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முயற்சியை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அறிவித்துள்ளனர்.

இதனை அவ்வணியின் அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே குறித்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சஜித் தலைமையிலான தமது குழு பிரதமருக்கு அறிவித்துள்ளது என்றும் ஹரின் தெரிவித்தார்.

No comments