மொனராகலையில் அதிசய மழை

மொனராகலை - மெதகம பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சில பிரதேசங்களில் இன்று (11) காலை ஐஸ்க் கட்டி மழை பெய்துள்ளது.

அரை மணித்தியாலத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளது.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில், அதிக நேரம் ஐஸ் மழை ​பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments