அரச நிறுவன ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

2015 - 2018 வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கை இன்று (27) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்தது.

No comments