மஹிந்த அணி எம்பி சஜித்துக்கு ஆதரவு!


ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் அரசியல் சதியின் போது மைத்திரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ச அணியினருடன் இணைந்து கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே மீண்டும் ஐதேகவின் பக்கம் திரும்பி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார்.

No comments