பயங்கரவாதி முபாரக்கின் உடலினால் சர்ச்சை; நீதிமன்றம் விடுத்த உத்தரவு


உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலாளிகளில் ஒருவனும் கொழும்பு - கிங்ஸ்புரி ஹோட்டடல் தற்கொலைக் குண்டுதாரியுமான இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாதி மொஹமட் அஷாம் மொஹமட் முபாரக்கின் உடல் பாகங்களை பொரளை பொது மயானத்தில் புதைக்க கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பயங்கரவாதியின் உடல் பாகங்களை உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments