சிஐடியை ஏமாற்றிய வசந்த கரன்னகொட

தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் நேவி சம்பந்தை தலைமறைவாக உதவியமை தொடர்பாக, அண்மையில் ப்லீட் ஒப் அட்மிரால பதவி உயர்வு பெற்ற முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிடம் சிஜடியினர் கடந்த (26), (27) ஆகிய இரண்டு நாட்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த (20), (21) ஆகிய நாட்களில் அவரிடம் விசாரணை நடத்த முயன்ற போது வேண்டுமென்றே விசாரணைகளை தவிர்க்க உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினருக்கு உதவ வேண்டும் என்று இரு வார அவகாசம் கேட்ட கரன்னகொட கடற்படை தலைமைய நிகழ்வில் கலந்து கொண்டார் என்று நீதிமன்றுக்கு சிஐடி அறிவித்துள்ளது.

No comments