யாழ் பல்கலை ஊழியர்கள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் இருந்து பரமேஸ்வரா சந்திவரை கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று (20) காலை நடத்தப்பட்டது.

No comments