கடும் மழை, வெள்ளப்பெருக்கினால், 100க்கும் மேற்பட்டோர் பலி;

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் மருத்துவச் சேவைகள், பாடசாலைகள் , மின்சார விநியோகம், ரயில், சாலைப் போக்குவரத்துகள் ஆகியவை பாதிப்புக்குள்ளதாக மேலும் தெரியவருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் 9பலியாகியுள்ளதாகவும், பீகாரில்  29 பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது, மீட்ப்புப் பணிகள் இடம்பெற்றுவருவதால் உயிரிழப்புக்கள் மேலும் கூடலாம் என்று கூறப்படுகிறது.

No comments