கஞ்சாவுடன் ஐவர் சிக்கினர்

திருகோணமலையில் ஐந்தரைக் கிலோ கேரளக் கஞ்சாவுடன் வாகனம் ஒன்றில் பயணித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மட்கோ பிரதேசத்தில் வைத்து அவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் முதலான பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

No comments