அறுவர் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரர், அபே ஜனபல சார்பில் சமன் பெரேரா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி சார்பில் கலாநிதி அஜந்தா பெரேரா ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments