சிறுவன் பலியான சம்பவம்; மூவருக்கும் மறியல்

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய கித்துள் வனப்பகுதிக்குள் கட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவனொருவன் பலியான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் எதிர்வரும்11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

No comments