12 நாளாகத் தொடரும் நீதிக்கான நடை பயணம்!!

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் 12 ஆவது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்மாகி வல் சூசொன் நகரைநோக்கி செல்கின்றது.

No comments