போலி நிறுவனத்திற்கு 2 பில்லியன் வழங்கியது போலி- மஹிந்த கதறல்

கொழும்பு தாமரை கோபுரம் அமைக்க போலி நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

தாமரை கோபுரம் அமைக்க 2 பில்லியன் ரூபா பணம் சீன தேசிய எலக்ரேனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு. இதை தவிர ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனம் ஒன்றிற்கோ எவ்வித பணமும் வழங்கப்படவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

No comments