கோத்தா கட்டுப்பணம் கட்டினார்?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைத் தந்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்தும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் பிரசன்னமாகியுள்ளனர்.

No comments