வீட்டுக்கு 6 கஞ்சா செடி வளக்கலாம்! நிறைவேறவுள்ள சட்டம்;

தாய்லந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி ஒன்று வீட்டிற்கு 6 கஞ்சாச் செடிகளை வளர்க்க அனுமதிக்கும் சட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அவ்வாறு வீட்டில் வளர்க்கப்படும் கஞ்சாச் செடி மருத்துவத்திற்கு மட்டும் தான் என்றும், அது பொழுதுபோக்கிற்கு பயனபடுத்தக் கூடாது என்று பூம்ஜைதாய் கட்சி கூறியது.
 நவம்பர் மாதம் அந்நாடாளுமன்றம் மீண்டும் கூடிய பிறகு போதுமான அளவுக்கு ஆதரவு இருந்தால் 6 மாதங்களுக்குள் அந்த சட்டம் அங்கீகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments