நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ

அநுராதபுரம் - கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பதிவு அறையில் இன்று (12) மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments