பெரமுன எம்பிகளின் அவசியம் பற்றி பிரதமர் கருத்து!

எம்மிடம் 150 எம்பிகள் இல்லாததால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

மேலும்,

அவற்றை கட்சிகள் தீர்மானிக்க வேண்டும். அதனை மக்கள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு திறந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பில் கலந்துரையாடாமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

No comments