ஷஹ்ரானிடம் பயிற்சி பெற்ற முக்கிய நபர் கைது

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மொஹமட் அலி எனும் அபு இக்ரம் என்ற சந்தேக நபர் ஒருவர் இன்று (22) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான இவர் நுவரெலியாவில் ஷஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.

No comments