ஐதேக கூட்டணியில் குழப்பம் - ஒப்பந்தம் ஒத்திவைப்பு


ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு நாளை (05) செய்து கொள்ளப்படவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் இன்று (04) பேச்சு வார்த்தை ஒன்று முன்னெடுக்கடவுள்ளது.

No comments