பயங்கரவாதிகளை ஆதரித்தவர் சிக்கினார்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுக்கு உதவி புரிந்த ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (25) கைது செய்துள்ளனர்.

ரஷீட் அக்பர் எனும் 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு மாவனல்லை - முருதவெளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments