சற்றுமுன் காலமானார் குருநாகல் எம்பி சலிந்த திஸாநயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சலிந்த திஸாநாயக்க இன்று (05) சற்றுமுன்னர் தனது 61 வயதில் தனியார் வைத்தியாசாலையில் காலமானார்.

இவர் 2000 - 2001, 2004 - 2007, 2007 - 2010 மற்றும் 2010 - 2015 ஆண்டுகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

No comments