நான் போட்டியிடுவேன் இது உறுதி - சபதம் செய்கிறார் சஜித்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்ட இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இன்னும் ஓரிரு மாதங்களில் நாட்டின் தலையொழுத்தை மாற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

யார் என்ன கருத்துக்களை தெரிவித்தாலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவது உறுதி. என்றார்.

No comments