அமெரிக்க வானூர்தி ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான‘எம்.கியூ.9’ ரக ஆளில்லா வானூர்தியை  சுட்டு வீழ்த்தியதாக ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள தமர் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் நுழைந்ததாகவும் தாங்கள்  ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர்.

No comments