வெளிநாட்டுக்கு பறந்தார் சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடிய நோக்கி உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

இன்று (07) அதிகாலை 12 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மலேசிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 178 என்ற விமானத்தில் அவர் கம்போடிய நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments