தாஜுதீன் கொலை ஆதாரங்கள் மறைத்தவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை

முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பில் சாட்சிகளை மறைத்தாக தெரிவித்து அவருக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments