சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மற்றுமொரு தலைவர் கைது


இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாத்தி மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் அநுராதபுரம் மாவட்டத் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் தலைவன் சஹ்ரான் ஹஷிமுடன் நுவரெலியாவில் உள்ள முகாமில் பயிற்சி பெற்ற சந்தே நபர் ஒருவரே இவ்வாறு இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனை பொலிஸ் பேச்சார் தெரிவித்தார்.

No comments