கடத்தல் மன்னர்களின் சிறைச் சாலை மாற்றம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை மற்றும் தும்பறை சிறைச்சாலைகளில் இருக்கும் வெலே சுதா, பொட்ட நவ்பர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை அண்மையில் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கஞ்சிப்பான இம்ரானும் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments