கோத்த மீது நம்பிக்கையில்லை, அங்கு எல்லாமே பழசு;ஜே.வி.பி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில்

கட்சியும் பழையது, கொள்கையும் பழையது, ஆளும் மக்களுக்கு பழக்கப்பட்டவர் எனும்போது புதுமையான மாற்றத்தை மக்களுக்கு கொடுப்பார் என்பது முட்டாள்தனம் ,
அதேவேளைஸ்ரீ லங்கா பொதுஜன பெரமன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியாகும் எனவும், அவரது கொள்கை 1956 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொண்ட கொள்கையே ஆகும் என தெரிவித்துள்ளார்.

No comments