ஐரோப்பி யூனியனும் இலங்கை அரசின் செயலை எதிர்த்தது

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐரோப்பிய யூனியனின் ஆறு நாடுகள் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.

சவேந்திர சில்வாவின் நியமனம் நீதிப் பொறுப்புக் கூறலை உறுதி செய்வது குறித்து ஐநாவிற்கு இலங்கை வழங்கிய கடமைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பியன் யூனியன் வெளியிட்ட அறிக்கை,

No comments