கொலை முயற்சி இராணுவ புலனாய்வு புள்ளி கைது

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்திக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட் சுமித் குமார இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) குறித்த புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments