ரயிலுடன் லொறி மோதல்; 8 பேர் காயம்

தெஹிவளைப் பகுதியில் ரயிலுடன் லொறி ஒன்று மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளவத்தை - தெஹிவளை இடையே குறித்த ரயில் பயணித்த போது பின்னோக்கி நகர்ந்த லொறி ரயிலுடன் மோதியுள்ளது.

இதன்போது ரயிலில் பயணித்த 7 பேரும் லொரியில் பயணித்த ஒருவரும் காயமடைந்தனர்.

No comments