கோத்தவால் நாங்களும் கொல்லப்படுவோம்; உறவினர் வேதனை!

கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் வெற்றிபெறும் பட்சத்தில் எங்களையும் காணாமல் செய்து கொலை செய்வதற்க்கும் வாய்ப்பு இருபதாக காணமல் ஆக்கப்பட்டார் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று யாழ் உடக அமையத்தில் இடம்பெற்ற விசேட உடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அச்சத்தோடு கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் கானொளியில்.


No comments