தொடங்கியது ரணில் ஆட்டம்?


கோத்தபாயவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் தூசு தட்டப்பட்டுவருகின்ற நிலையில் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான ஷாமிக சுமித் குமார என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத்  நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுரையின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் இந்த பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments