மீண்டும் சோனியாக்கே தலமைப் பதவி

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து அதன் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரது தாயார், சோனியா காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் எற்றுள்ளார்.
 நடந்த பொதுத் தேர்தலில் பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் ராகுல் காந்தி  பதவி விலகியதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதில் இழுபறி இருந்த நிலையில்,கட்சிக்கு நிரந்தரமானதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், திருமதி சோனியா காந்தி, கட்சியை நிலைத்தன்மையை செய்வார் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

No comments