2500 வருட பழமையான தபாலகம் கண்டுபிடிப்பு!

2500 வருட பழமையான தாபாலகம் ஒன்று துருக்கியின் அம்ஸ்யா-வில் கண்டுபிடிக்கப்பாட்டுள்ளது.

துருக்கியின் கருங்கடல் மாகாணமான அம்ஸ்யா என்ற கிராமத்தில் உள்ள ஒலுஸ் Höyük குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகளின் போது பாரசீக நாகரிகத்தில் இருந்து 2,500 ஆண்டு பழமையான தபால் அலுவலகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் ஒரு கல்வியாளராக இருக்கும் பேராசிரியர் டோன்மெஸ் கூறியுள்ளார்.

No comments