வைகோ மீது பழிவாங்கும் செயல்! தீர்ப்பு குறித்து சீமான் கருத்து.

மதிமுக பொதுசெயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் ஒருவருட சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில்   இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாம்தமிழர் கட்சி  சீமான்  'இந்நாட்டில் பேசுவதே தேசத்துரோகமா? இத்தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்தின் மீதான பெரும் தாக்குதல். வைகோ அவர்களின் ஓராண்டு சிறை திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை' என கூறியுள்ளார்/

No comments