போதைப்பொருள் கடத்தல்! நூதனமான வழி பிடிபட்டது!

ஆஸ்திரேலியாவில் மிக நூதமான முறையில் போதைப் பொருள் கடத்தும் வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் border force என்று அழைக்கப்படும் எல்லைப் படையினர்.

கனடாவிலிருந்து பொதி ஒன்றில் சிட்னி நகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பொதியை பரிசோதனை செய்தபோது திரவத்திற்குள் மிதக்கும் அலங்காரப் பொருட்களை வைத்து செய்யப்படும் சினோ குளாப்சை சோதனையிட்ட   7 லீட்டர் மெத்தாம்பெடாமைன் (methamphetamine) எனும் போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடிக்கப்பட்டது.

கனடாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த கப்பலில் பொதி செய்யப்பட்ட பெட்டிகளுக்குள் உடுருவும் கதிர்களைச் செலுத்தியபோது இருந்தே இப்போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் எனக் மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments