கனடாக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

கனடாவின் வான்கூவர் தீவின் வடமேற்குப் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றுஅமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு  தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து சுனாமி எச்சரிக்கை அல்லது உடனடி அறிக்கைகள் எதுவும் இன்னும்  வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments