விடுதலையானார் ஆஸ்ரேலிய மாணவன்!

வடகொரியாவின் தடுப்புக்காவலில் இருந்த ஆஸ்ரேலிய மாணவன் சிக்ஸ்லி நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட சிக்ஸ்லி விடுதலையாகி சீனாவின் பெய்ஜிங் வானூர்தி நிலையத்திற்கு வந்தார்.

விடுதலையான மாணவன் தனக்கு என்ன நடந்தது என்று கூறாமல் மிக நன்று என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன், புதனன்று ஸ்வீடனின் தூதர்களின் தலையீட்டைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டார்.

பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்த போது சிக்ஸ்லி தளர்வாக இருந்தார். அவர் நிருபர்களுக்கு பதிலளிக்கவில்லை கூறப்பட்டுள்ளது.

No comments