நன்றிக்கடன் செலுத்திய ஸ்டாலின்! வைகோவுக்கும் உண்டு;

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான அதிமுக  ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லக்ஷ்மணன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன்முடிகின்ற நிலையில்,

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின் படி மதிமுகவுக்கு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின், அதேவேளை அந்த உறுப்பினர் பதவி பொதுச்செயலாளர் வைகோவுக்குத்தான் என்பதில் உறுதியாக இருப்பத்காக மதிமுகவினர் கூறுகின்றனர்.

ஒதுக்கப்படுகிறது. திமுக வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றயதில் திமுக  தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” என்றுஅறிவித்துள்ளார், இதில் வழக்கறிஞர் பி.வில்சன் என்பவர் திமுக முன்னால் தலைவருமும் முன்னால் தமிழகமுதலமைச்சருமான கருணாநிதி அவர்களின் மறைவுக்கு பின் அவரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு சட்டப் போராட்டம் நடத்தி இடத்தை பெற்றுக்கொடுத்தவர். அதற்கு நன்றி கடன் செலுத்தவே இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களுக்கு கொடுத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன,

No comments