9 வீடுகளில் தொடர்கொள்ளை - கைதானார் திருடி
கிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
9 வீடுகளிலிருந்து பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதிமிக்க தங்க நகைகள், பெருமளவிலான ரொக்கப் பணத்தையும் அவர் திருடியுள்ளமை
ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து, திருடப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளன
என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment