மீண்டும் ரணிலுக்கு முண்டு கொடுத்தது கூட்டமைப்பு

ஜே வி பி கொண்டுவந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியை சந்தித்தது.
பிரேரணைக்கு ஆதரவாக  92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.
பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியை சந்தித்தது .

No comments