முஸ்லிம்கள் மீண்டும் அமைச்சுக்களை ஏற்க முடிவு

இராஜினாமா செய்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் ஏற்பதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஒன்றை வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கொழும்பில் கூடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை கூடி ஆராய்ந்து தீர்மானத்திற்கு வருவார்களென சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த முடிவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்கப்படவுள்ளது.

No comments