116 கழிப்பறை தொட்டியில் இருந்து சாதனை!


பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஜிம்மி டி ஃப்ரென் (Jimmy De Frenne) என்பவர் சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 5 நாட்கள் இடைவிடாமல் கழிப்பறைத் தொட்டியில் அமர்ந்து சாதனை படைத்துள்ளார்,

165 மணிநேரம் அமர்ந்து சாதனை  படைக்க முயற்சி எடுத்தபோதும் 116 மணிநேரமே அவரால் இருக்க முடிந்துள்ளது.
ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை  ஐந்து நிமிடம் ஓய்வேடுத்திருந்த நிலையில்
இவரின் முயற்சியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது. இதற்குமுன் ஒருவர் 100 மணி நேரம் கழிப்பறைத் தொட்டியில் அமர்ந்து சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது,

No comments