கால்பந்து பயிற்சிக்கு ஸ்பெயின் செல்லும் இளவாலை மாணவன்


யாழ்.இளவாலை சென் ஹென்றியரசா் கல்லுாாி மாணவன் பாக்கிய நாதா் டேவிட்டாலிங்சன் என்ற 12 வயது மாணவன் கால் பந்தாட்டி பயிற்சிக்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளான்.

ஸ்பெயின் நாட்டில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 12 வயதுப் பிரிவு கால் பந்தாட்ட வீரர்களுக்கான‌ விசேட பயிற்சி முகாமில் பங்குபற்றுவதற்காகவே குறித்த மாணவன்,

ஸ்பெயின் செல்லவுள்ளான். இலங்கை சார்பாக 6 வீரர்கள் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஸ்பெயின் செல்கின்றனர். 

No comments