தங்கத்தைத் தேடும் அதிகாரிகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் அகழ்வுப்பணிகள் இன்று நடத்தப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய புதுக்குடியிருப்பு உதவிபிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள்திணைக்கள உத்தியோகத்தர்கள், படையினர், காவல்துறையினர் முன்னிலையில் அகழ்வு நடத்தப்பட்டது. எனினும் அப்பகுதியில் எந்நதவொரு பொருட்களும் மீட்கப்படவில்லை.

No comments