அனைவரிற்கும் தூக்கு? மைத்திரி அறிவிப்பு!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சாட்சிகள் தெளிவாக இருப்பதாகவும் சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதனுடன் தொடர்புடைய அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments