மங்களவின் ஊழல் - 47 கோப்புக்களுடன் வந்த தேரர்

மங்கள சமரவீரவின் ஊழல்கள் அடங்கிய 47 கோப்புக்களுடன் ஒற்றுமை படை அமைப்பின் தலைவா் தீனியாவல பாலி தேரா் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாா். 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கமைய மங்கள சமரவீர கடமையாற்றிய பல்வேறு அமைச்சுக்களில் ஊழல்கள் அடங்கிய 47 கோப்புக்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments