ஜெர்மன் அதிபருக்கு ஜெயலலிதாவின் நோய் தாக்கம்! அதிர்ச்சியில் உலகநாடுகள்!
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பொது வெளியில்,
தனது கட்டுப்பாட்டை இழந்து சோர்வடைவதால் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோது ஏஞ்சலா மெர்க்கலுக்கு மீண்டும் உடலில் நடுக்கம் ஏற்பட்டது என்றும் அவர் கைகளை
இறுக்கமாக பிடித்துக் கொண்டு நடுக்கத்தை குறைத்ததை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
இது பற்றி ஏஞ்சலா மெர்க்களிடம் உடகவியலாளர்கள் கேட்டபோது தனக்கு மன
அழுத்தத்தால் சற்று நடுக்கம் ஏற்பட்டது என்றும், தண்ணிர் குடித்ததும் அது உடனே குணமாகிவிடும் என்று ஏஞ்சலா மெர்க்கல் விளக்கம் கூறியுள்ளார்.
அனால் இந்தநோய் நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அம்மையாரின் நோய்த்தாக்கம் தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சொன்ன காரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் பலவற்றாலும் மதிக்கப்பட்டு வரும் ஒருதலைவர் மற்றும் அகதிகள் தொடர்பில் தொடர்ந்து அக்கறை எடுத்து வரும் 64வயதான அம்மையார் ஏஞ்சலா மெர்க்கலுக்கு 2021வரை அவருக்குபதவிக்காலம் இருக்கின்ற நிலைமையில் இவ்வாறு நோய் இருப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியையும்,பயத்தையும் உண்டுபண்ணியுள்ளது.
Post a Comment