இத்தாவிலில் கோர விபத்து - இருவர் பலிபளை- இத்தாவில் பகுதியில் இரு கனரக வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாக தொியவருகிறது.

கிளிநொச்சி இத்தாவில் பகுதில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தியும், எதிர் திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே பாரவூர்தியின் சாரதியும், டிப்பர் வாகன சாரதியும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments